இவ்வளவுதான் தமிழ்நாடு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை சானம் பூசி அவமதிப்பு. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

நாம் இப்பொழுதுதான் நெல்லையில் அன்றொரு நாளில் மூடர் திமுகவினர் வள்ளுவன் சிலைக்கு தார்பூசிய வரலாற்றை சொன்னோம், அதற்குள் கிளம்பிவிட்டார்கள்

இவ்வளவுதான் தமிழ்நாடு,

இந்த விஷ கலாச்சாரத்தை கொஞ்சமும் அறிவு கெட்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திருக்குறளுக்கு உரை எழுதி கொண்டாடிய கட்சிதான்..

அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, மதம் என்றவுடன் வள்ளுவனுக்கே சாணி அடித்த கூட்டம் உங்களுக்கு ஆசிட் அடிக்கவும் தயங்காது