ஓர் நாள் அந்த அதிசயம் நடந்தே தீரும்
ஒரு காலத்தில் எல்லா இனங்களும் இந்தியாவினை தேடி வந்திருக்கின்றன, கிரேக்க அலெக்ஸாண்டர் முதல் கடைசியாக வந்த பிரிட்டன் வரை ஏராளமான பேர்
ஏன் வந்தார்கள்?
இந்திய செல்வத்தை தேடி வந்தார்கள், கொள்ளையோ வியாபாரமோ இல்லை ஆட்சியோ ஏன் வந்தார்கள் என்றால் இந்தியா செல்வமான நாடு என தேடி தேடி வந்தார்கள்
ஆப்கன் கொள்ளையர் முதல் பிரிட்டன் கொண்டுசென்ற செல்வம் வரை ஏராளம்
ஆக இந்தியாவில் அன்று ஏகபட்ட செல்வங்கள் இருந்திருக்கின்றன இந்நாடு பணக்கார நாடாய் இருந்தது, ஆனால் மற்ற நாடுகளில் ஒன்றுமே இல்லை
அந்த செல்வம் கொழித்த காலத்தைத்தான், உலகமே தேடிவந்து இந்தியாவினை வணங்கி நின்ற காலத்தைத்தான் பிராமண அட்டகாச காலம் , இந்துமத அட்டகாச காலம் என சொல்லி திரிகின்றனர் பலர்
பின் என்னாயிற்று?
வெள்ளையன் மிக சரியாக இங்கு பிராமண எதிர்ப்பினை விதைத்துவிட்டு சென்றான், அந்த எதிர்ப்பில் இத்தேசம் குழம்பி சரிய ஆரம்பித்தது
தந்திரமான வெள்ளையன் இம்மாபெரும் நாட்டை சரிய வைத்து அப்படியே தவித்த பிராமண இனத்தை தன்னோடு சேர்த்தும் கொண்டான்
அவன் கொண்டு சென்றது இந்திய செல்வங்களை மட்டுமல்ல, இந்திய செல்வத்துக்கு காரணமான பிராமண மூளையினையுமே
ஆனால் பிராமண இனத்தை அதன் மதத்தோடே ஏற்றுகொண்டான் வெள்ளையன், ஆம் அம்மதமே அவர்களுக்கு ஈடில்லா பயிற்சி அளிக்கின்றது என்பது அவன் நம்பிக்கை
சீனிவாச ராமானுஜத்தை, சர்.சிவி ராமனை கடைசிவரை மதம் மாற அவன் சொன்னதே இல்லை, யாரை மதம் மாற்ற வேண்டும் அல்லது முடியும் என்பது அவனுக்கு சரியாக தெரிந்திருக்கின்றது
இன்றும் இங்கு எஞ்சியிருக்கும் பிராமணரில் சிறந்தோரை கொத்திகொண்டு போகவே அத்தேசங்கள் தயாராய் இருக்கின்றன
ஆச்சரியமாக அவர்கள் அடைக்கலமான ஐரோப்பாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன, அத்தேசங்கள் அன்று இந்தியா வாழ்ந்தது போல் பெரும் செல்வத்தில் வாழ்கின்றன
ஆனால் இத்தேசம் பிராமண ஆதிக்கம் என சொல்லி பலவற்றை இழந்து, இன்னும் இருப்பதையும் இழக்க தயாராகிவருகின்றது
இதிலும் வெள்ளையனுக்கு பலத்த லாபமே. அவன் கணக்கு துல்லியமானது.
எம்மை பொறுத்தவரை ஒன்றை செய்யலாம், இஸ்ரேலியருக்கு தனிநாடு கொடுத்தது போல உலகில் பிராமணனுக்கும் தனிஒரு நாடு கொடுத்துபார்க்கலாம்
அது நிச்சயம் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொடுக்கும் நாடாக இருக்கும்
இந்த கணிப்பினை நாம் மட்டும்
சொல்லவில்லை மேல்நாட்டு அறிக்கைகள் சொல்கின்றன.
ஓர் நாள் அந்த அதிசயம் நடந்தே தீரும், காலம் அதை செய்யும்