சபரிமலை செல்கின்றார் சிம்பு

சபரிமலை செல்கின்றார் சிம்பு

பட வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருப்பதால் நிச்சயம் விரதங்களை கடைபிடித்திருப்பார் என்பது புரிகின்றது

மலையாளத்து மருமகனாக நயனுடன் செல்லவேண்டிய சிம்பு இன்று சாமியார் கோலத்தில் அதே மலையாளத்துக்கு செல்வதெல்லாம் விதியல்ல அவரே தேடிய கதி

இவர் சபரிமலைக்கு செல்லும் வழியில் கேரளாவின் எடத்துவா நோக்கி மைக்கேல் ராயப்பன் சென்றுகொண்டிருக்கலாம் என்கின்றார்கள்..

பெரியார் குத்து பாடிய சிம்பு , சுவாமி அய்யப்பன் காலில் விழுவதெல்லாம் அவன் அருள் அன்றி வேறென்ன?