தெரியிறதே.. உங்க ஆக்சன்லே தெரியிறதே..

“அதுல பாருங்கோ ஸ்டாலின்வாழ்..உங்க புண்ணியத்துல போன மாசம் எல்லோரும் பகவத் கீதா படிச்சா.. இப்போ திருக்குறள் படிக்கிறா

இப்படியே இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகமெல்லாம் படிக்க வச்சுண்டேள்னா ரொம்ப ஷேமமா இருப்பேள், பிரதமரா கூட ஆயிருவேள், எல்லாம் அந்த துர்காம்மா பிரார்த்தனை அவா நன்னா இருக்கணும்

உண்மைய சொல்லுங்கோ.. ராமானுஜர் கதை எழுதிண்டு இருக்கும்போது பெரியவரால முடியாம போச்சுது.. இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு தோப்பனார் உங்ககிட்ட சொன்னார்தானே..நீங்க சத்தியம் பண்ணி கொடுத்தேள்தானே.

.தெரியிறதே.. உங்க ஆக்சன்லே தெரியிறதே..”