வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை
மனைவிக்கு மங்கள நிறத்தில் சேலை நெற்றியில் குங்குமம், மகளுக்கும் குங்குமம்
தனக்கு மங்கள மஞ்சள் துண்டு, தந்தை நெற்றியிலும் போட்டு
ஆனால் மற்றவர்கள் இதை செய்தால் அது மூட நம்பிக்கை, அதுவும் ஆலயங்களில் செய்தால் அது பார்ப்பன மோசடி
வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை
