ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?

எவனோ ஓவியன் சர்மா என்பவர் வள்ளுவர் படத்தை வரைந்தார் என்பது பைத்தியக்கார தனமான விஷயம்

இங்கே ஆண்டாடுண்டு காலமாக
வள்ளுவ நாயனாருக்கு கோவில் இருந்தது , அவன் சிலை இருந்தது,

கலெக்டர் எலிசன் போன்றோர் அவன் உருவத்தில் தங்க காசு எல்லாம் அச்சடித்து இருந்தார்கள

ஆக வள்ளுவனுக்கு சிலையும் உருவமும் அன்றே இருந்த நிலையில் இந்த சர்மா என்பவனை பிடித்து ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?