பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை
முரசொலி பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை, திறக்கவும் திறக்காது
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து திமுக மூச்சு கூட விடவில்லை அது விடவும் விடாது
நாம் முன்பே சொன்னபடி இங்கு இவர்களுக்கு இடையில் ரகசிய இழை எக்காலமும் இப்படி ஓடும், ஒருவித புரிந்துணர்விலே இருப்பார்கள்
இரு கட்சியும் ஒழியாமல் இங்கு மாற்றமில்லை என்பதுதான் நிஜம்
திமுக ஒரு போராளி பூனை வேடம் போடும், அதை காட்டி அதிமுக அரசியல் செய்யும் லாபம் இரண்டுபெருக்குமே உண்டு, தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் பட்டை நாமம் மட்டும் சரியாக சாத்தபடும்