மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள்

திருகுறள் தமிழர் அடையாளம் என்பதால் அதற்கு மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள்

அடேய், கல்லணை முதல் தஞ்சைபெரியகோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் எல்லாமே தமிழர் அடையாளம்தான்

தொல்காப்பியத்தில் இருந்து பாரதிவரை எல்லாமே தமிழர் அடையாளம்தான், கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் தமிழர் அடையாளமே

ஏதடா இங்கு தமிழர் அடையாளம் அல்லாதது? தேவாரம் திருவாசகம் முதல் எல்லாமே தமிழர் அடையாளமே..

அவ்வைக்கு ஆரல்வாய்மொழி பக்கம் கோவில் உண்டு, கம்பனுக்கு தேரெழுந்தூர் பக்கம் உண்டு அப்படியே வள்ளுவனுக்கும் மயிலாப்பூரில் உண்டு

அதை எல்லாம் ஒரு பயலும் சொல்லமாட்டான்.

பண்டைய தமிழ் அடையாளமெல்லாம் இந்து அடையாளம் இருப்பதால் விட்டுவிடுவார்களாம், திருகுறள் மட்டும் தமிழர் அடையாளம் என தூக்கிகொண்டு வருவார்களாம்

அவனுகளும் அவனுக தமிழர் அடையாளமும்