கருப்பு காக்கைகள் கத்திகொண்டே இருக்கட்டும்

அட போங்கடா, கருப்பு பண ஒழிப்புக்கு பின்பே பாஜக மாபெரும் வெற்றியில் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தது

தேசத்தில் நல்லோரும் நாட்டுபற்றுள்ளோரும் அதிகம் என்பதற்கும், கருப்பு பண ஒழிப்பை தேசம் வரவேற்றிருக்கின்றது என்பதற்கும் வேறு சான்று தேவையா என்ன?

கத்தும் கருப்பு காக்கைகள் கத்திகொண்டே இருக்கட்டும்