ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது
ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது
இஸ்லாமிய அன்பர்களும், கிறிஸ்தவ அன்பர்களும் பாஜகவினை மோடியினை எதிரி என்று தீர்க்கமாய் முடிவெடுத்து ஆன்ம சுத்தியாய் நம்புகின்றார்கள், நாடு என்றோ இல்லை அங்கிருக்கும் குறைந்தபட்ச நியாயத்தையோ பரிசீலிக்க தயாரில்லை
காரணங்களை சொல்லி முடிவெடுப்பதை விட, முதலிலே தீர்ப்பு எழுதிவிட்டுத்தான் அதற்கான காரணங்களையே தேடுகின்றார்கள் , அப்படி தேடும்பொழுது மாட்டுகறி, கருப்புபணம் , வீட்டில் சில்லறை இல்லை என எதை எல்லாமோ வரிசைபடுத்துகின்றனர்
நிச்சயம் திருத்தமுடியாது, இவர்களால் உதிரி கட்சிகளுக்கு லாபமே தவிர நாட்டுக்கு ஒன்றும் ஆகபோவதே இல்லை