ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா?
“பங்காளி இங்க பாருங்க, அவர் பாஜக இல்லையாம் காவி கட்டமாட்டாராம்
ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா?
சாம பேத தான தண்டம் முறைப்படி தானம் வரைக்கும் வந்தாச்சி, இனி அடுத்தால தண்டம்தான்
ஆமா பங்கு, சிவசேனா கதறுறமாதிரி அவரையும் ஆக்கிருவோம்..”
