யாராவது பார்த்திருக்கின்றீர்களா?
இந்த மதுரைவாசிகளிடம் அதுவும் அனுதினமும் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு செல்பவர்களிடம் ஒரு விளக்கம் கேட்கலாம்
முன்பு மதுரை ஆலயத்தில் உடைபட்ட சிலைகள் இருந்தன அவற்றின் அடியில் மதுரையினை மாலிக்காபூர் தாக்கியபொழுது சேதமான சிலைகள் என்ற அறிவிப்பு பலகையும் இருந்தது என்பார்கள்
இப்பொழுது அப்படிபட்ட அறிவிப்பும் சிலைகளும் இருக்கின்றதா?
யாராவது பார்த்திருக்கின்றீர்களா?
அப்படி அறிவிப்பு இருந்தால் நல்லது, அது பல விஷயங்களை வருங்காலத்துக்கு சொல்லிகொண்டே இருக்கும் , வரலாற்று திரிபு வராது
இல்லையேல் மாலிக்காபூர் மதுரை ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த வந்த நல்லவன் என மாற்றிவிடுவார்கள்