புதுசா சர்வாதிகாரி ஆக என்ன இருக்கு..

“ராசா.. நீர் ஏற்கனவே சர்வாதிகாரிதானப்பா.. இனி புதுசா சர்வாதிகாரி ஆக என்ன இருக்கு..

இனி பாரு “தளபதி ஸ்டாலின்”னு சொல்ற பேர் மாறி இனி “சர்வாதிகாரி ஸ்டாலின்”னு போஸ்டர் பேனர் எல்லாம் அடிக்க போறானுக‌

ஏற்கனவே தளபதி பதவியிலிருந்து சர்வாதிகார பதவியினை கைபற்றினார்னு ஆரம்பிச்சிட்டானுக..

சீக்கிரம் எதிர்கட்சியே அப்படி நம்ம பெயரில் அடிச்சு கலாய்க்கும் தம்பி, “சர்வாதிகாரி” ஸ்டாலின் வாழ்கன்னு..””