வானதி சீனிவாசன் ஊழல் பேர்வழி என்பது யாருக்கு தெரியாது?

வானதி சீனிவாசன் ஊழல் பேர்வழி என்பது யாருக்கு தெரியாது?, அது உலகுக்கே தெரியும்

ஜெயாவின் ஊழலை வரிந்துகட்டி போராடிவந்த திமுக வானதியினை ஏன் எட்டி கூட பார்க்கவில்லை?

அந்த சைலாக் விவகாரம் நிச்சயம் பெரும் மோசடிதான் ஆனால் ஏன் எந்த கட்சியுமே குறிப்பாக எதிர்கட்சி அப்பக்கமே செல்லவில்லை?

ஆக வானதிக்கும் திமுகவுக்கும் உள்ள ரகசிய தொடர்பு என்ன?, இதை பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது..