பலரை ரகசியமாக பின் தொடர்கின்றது சிங்கள உளவுதுறை
யாழ்பாணத்துக்கு சென்னையில் இருந்து விமானபயணம் தொடங்கியது நல்லது, ஆனால் அச்சபடும் விஷயம் என்னவென்றால் அங்கிள் சைமனையும் அவரின் அடிபொடிகளையும் காணவில்லை
ஒருவேளை யாழ்பாண விமானத்தில் ஏறி இலங்கையில் ஊடுருவிவிட்டார்களோ, அங்கு தேர்தல் நேரம் வேறு என்பதால் புலிகள் பாணியில் கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாசாவினை குறிவைத்துவிட்டார்களோ என ரகசிய உலகில் அணல் அடிக்கின்றது
ராஜிவ்காந்தியினையே கொன்ற சைமன் சிங்களனை சும்மாவிடுவானா? என சிங்கள உளவு உலகம் கடும் பதற்றத்தில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன
இதனால் கண்ணாடி போட்டு அலைபவன், தொப்பி போட்டு திரிபவன், பச்சை கலர் உடை உடுத்தியவன் கன்னத்தில் மரு வைத்து அலைபவன், குறிப்பாக ஆமைகறி விசாரிப்பவன் என பலரை ரகசியமாக பின் தொடர்கின்றது சிங்கள உளவுதுறை