அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

6 இந்தியர் ஓமானில் மண்சரிவில் செத்திருக்கின்றார்கள்

உழைத்து பிழைத்து பொருளோடும் நலமோடும் வருவார்கள் என எதிர்பார்த்த 6 குடும்பங்கள் கதறிகொண்டிருகின்றன‌

வலி மிகுந்த நேரமிது, எதிர்பாத்திருந்தோரை பிணமாக பார்ப்பதெல்லாம் விளக்க முடியா வலிகள்,இதயத்தை பிடுங்கி எடுக்கும் வலி அக்குடும்பங்களை தொட்டிருப்பது மகா வேதனையான விஷயம்

அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அவர்கள் இந்தியாவில் எங்கோ பிறந்து மஸ்கட் மண்ணில் மொத்தமாக மடியவேண்டும் என்ற அவர்களின் வல்விதி மிக சரியாக தன் கொடுமையினை நிகழ்த்திவிட்டது