ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….

ஆக இனி என்ன வரலாற்றை தோண்டவேண்டி இருக்கின்றதென்றால் இதைத்தான்..

“1965ல் பாளையங்கோட்டை சிறையில் பாம்புகளும் பல்லிகளும் இருந்தனவா இல்லையா?

பாம்புகள் இருந்ததென்றால் இதுவரை ஏன் ஊமைதுரை காலத்திலிருந்து இன்றுவரை யாரும் பாம்புகடித்து சாகவில்லை?

கருணாநிதி செல்லில் மட்டும் பாம்பு வந்தது எப்படி? அது அவரை கடிக்காமல் சென்றது எப்படி?

கருணாநிதி அவதாரமும்மல்ல அவர்கையில் மகுடியும் இல்லாதபொழுது எப்படி தப்பினார்?

ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….”