அக்கால கருணாநிதி

அக்கால கருணாநிதி நல்ல எழுத்தாளராக அறியபட்டார், ஆனால் அரசியலில் அவர் செய்த அழிச்சாட்டியம் பல முன்னணி தலைவர்களை நெளிய வைத்தது

அண்ணா எனும் முகத்தில்தான் அக்கட்சி ஓடிகொண்டிருந்தது, கருணாநிதி என்பவர் ஒரு மாதிரியான ஆசாமியாக அறியபட்ட காலம். அவர் பெயரை கேட்டாலே ஒருமாதிரி நெளிந்தார்கள்

ஒருவிதமான பண்பற்ற, நாகரீகமற்ற பேச்சும் இதர அடாவடிகளும் அவருக்கு ஒருமாதிரி இமேஜையே கொடுத்திருந்தது

அவர் எழுத்து நமக்கு தெரியும், ஆனால் அரசியலில் எப்படி எல்லாம் பேசியிருப்பார் என்பது சமீப காலம் வரை தெரியாமல் இருந்தது

ஒரு நபர் அக்கால கருணாநிதி இப்படித்தான் இருந்திருப்பார் என உலகிற்கு காட்டி கொண்டிருக்கின்றார்

அவரின் அழிச்சாட்டியங்கள் மிக அழகாக அக்கால கருணாநிதியினை கண்முன் காட்டுகின்றன , உருவத்தில் கூட‌

அவரின் பெயர் கிஷோர் கே. சாமி