சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன
பெரியார் கோஷ்டிக்கும் ஜெகத் கஸ்பருக்கும் சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன
முன்பே தோசை மதிமாறன் அங்கே ஒரு சர்ச்சையில் சிக்கினார், விஷயத்தை பார்த்து கொண்டிருந்தது சிங்கப்பூர் அரசு, இதுபோக இதெல்லாம் ஒரு மாதிரி கோஷ்டி என்பதால் அடித்துவிரட்டி விட்டார்கள்
நன்றாய் இருக்கும் நாடு இந்த கயவர்களை விட்டால் கெட்டுவிடும் என்பது அவர்களுக்கு புரிந்திருகின்றது, சிங்கபூரிலும் இட ஒதுக்கீடு சமூக நீதி கேட்டு இம்சையினை தொடங்கிவிட்டால் என்னாகும்?
அடுத்து என்ன?
சிங்கப்பூர் இந்துத்வ பார்பானிய அடிமை அரசு ஒழிக, அதுதானே? அதேதான்.