வட இந்திய இஸ்லாமிய மாணவி தற்கொலை

திருச்சியில் ஒரு இஸ்லாமிய மாணவி, வட இந்திய இஸ்லாமிய மாணவி ஆங்கிலம் சரிவர தெரியாததால் தற்கொலை செய்திருக்கின்றாள்

இது திராவிட கோஷ்டிக்கும் கம்யூனிஸ்ட் இம்சைகளுக்கும் தெரியுமா என்றால் தெரியும் , ஓடிவந்து பார்த்திருகின்றார்கள்

கல்லூரி தனியார் கல்லூரியா, இதில் என்ன செய்வது என திகைத்த அவர்கள் மாணவியின் ஆசிரியர்கள் யாராவது பிராமணன் உண்டா? நெற்றியில் திருநீறோடு அலைகின்றானா என தேடியிருகின்றார்கள், அதுவுமில்லை

அட ஒரு பிராது கடிதமாவது பிராமணர் மேல் உண்டா? ஒரு மெசேஜ் போனில் உண்டா என தேடினால் அதுவுமில்லை

ஒருவகையிலும் பிராமண மற்றும் இந்துத்வா தொடர்பு இல்லை என உணர்ந்த அவர்கள் சோகமாக திரும்பிவிட்டனர், அவரவர் கவலை அவரவர்க்கு