தம்பி உங்க எம்பி எல்லாம் புலி எதிர்ப்புல இருக்குறானுகளே ஏன்?
தம்பி உங்க எம்பி எல்லாம் புலி எதிர்ப்புல இருக்குறானுகளே ஏன்?
சோனியா சொக்க தங்கம்னு அப்பா சொல்லிருக்கார் அவங்கள காப்பாத்தணும்.
சோனியாவ காப்பத்துனா பரவால்ல தம்பி, கொழும்புல ஜெகத்ரட்சகனுக்கும் டி,ஆர் பாலுவுக்க்கும் இருக்கும் சொத்துக்கள காப்பாத்துறதுக்குல்ல புலி எதிர்ப்புல இருக்குறாங்களாம்
அப்படியா?
ம்ம்.. ஆர்.எஸ் பாரதிய இப்பவே கமிஷணர் ஆபிசுக்கு அனுப்பிரு தம்பி, அவனவன் தகவல் திரட்டிட்டு இருக்கான், சீக்கிரம் வருவான். உனக்கு நேரம் சரியில்ல தம்பி, நீங்க கவர்ணர் மாளிகை போயிட்டு வந்ததுல இருதுதான் இதெல்லாம் நடக்கு தம்பி.
