நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை

சீனிவாச ராமானுஜம் கனவில் நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை, நாம் சொல்லவில்லை

அது கடவுளின் அனுக்கிரகமாஹ இருந்தால் ஆத்திகம், மாறாக அவர் சதா சர்வ காலமும் கணிதத்தையே நினைத்திருப்பதால் அந்த உணர்வு அவர் வணங்கிய நாமகிரிதாயார் உருவில் கனவில் வந்திருக்கலாம்

எப்படியாயினும் நன்மை விளைந்திருக்கின்றது

மாறாக இந்துவினை இந்தியினை இந்திய ஒருமைபாட்டை எதிர்த்து இந்தியாவினை உடைப்பது எப்படி என சதா சர்வ காலமும் யோசித்தால் கனவில் தார் வாளியும், மூத்திர சட்டியுமேதான் வரும்

வெறொன்றும் வராது