சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை

போங்கடா டேய்

சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை, அப்படி இனத்துக்கு ஒரு நாடு அமையுமாயின் பிராமணன் இருக்கும் தேசம் இன்றைய இஸ்ரேல் போல் இருக்கும்

நீங்களெல்லாம் அமைக்கும் தேசம் சிரியா, ஈராக் ஆப்ரிக்கா நாடு போலவே இருக்கும், காரணம் பிரிவினை பேசி பிரிந்த எவனும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. ஒரு பிரிவு ஆயிரம் உள்விரிசலுக்கு வழிவகுக்கும்

இந்த பிராமண வெறுப்பெல்லாம் வாக்கு அரசியலுக்கானது மாறாக அதை சித்தாந்தமென நம்பி தேசம் அமைத்தால் இஸ்ரேலும் அதை சுற்றியுள்ள நாடுகள் கதைதான்

குறிப்பாக ஆப்ரிக்க நாடுகள் கதையில்தான் வந்து நிற்கும், அப்படி தேசம் அமைத்து யாரிடமாவது அடிபட்டு சாவுங்கள், அதற்கு அவசியமே இல்லை காரணம் உங்களுக்குள்ளே வெட்டி சாவீர்கள்

இந்தியா என்ற மாபெரும் தேசமே உங்களுக்கான பாதுகாப்பு, இது இல்லா நிலையில் உங்கள் நிலை அந்த ஆப்ரிக்க அரேபிய நிலைதான் அதில் சந்தேகமே இல்லை