2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த்

2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த்

2021 டிசம்பர் 31ல் இன்னும் ஏன் அதிசயம் நிகழவில்லை என கேட்டால் 2031ல் நிகழும் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்,

அதன்பின் 2031 வரை காத்திருக்க வேண்டும்

ஒருவேளை 2021ல் அவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் “அதிசயம்” என இருக்கலாம்..