கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்
இந்த சமூகத்துக்கு தேவை திறமையான மருத்துவன், அவன் எந்த சாதியில் இருந்து வந்தால் என்ன? இச்சமூகத்துக்கான பணியினை செய்ய போகின்றான்
மருத்துவம் படித்து வருபவன் எப்படி இந்த சாதிக்கு மட்டும் மருத்துவன் பார்ப்பேன் என சொன்னால் அது அபத்தமோ அப்படியான மாபெரும் அபத்தம் சாதி பார்த்து மருத்துவ கல்லூரியில் வாய்பளிப்பது.
இக்கொடுமை அகற்றபட வேண்டும், இட ஒதுக்கீடு ஒழிக்கபட வேண்டும், நல்ல தரமான மருத்துவர்கள் உருவாக்கபட வேண்டும்
கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்..