பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..
அந்த கணிதமேதை வசிஷ்ட நாராயண சிங் தன்னிலை தெரியாமல் வீதிகளில் அலைந்தே காலத்தை முடித்துவிட்டார்
இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய வியாதி விஞ்ஞானிக்கு வந்தது சோகம்
அரசியல்வாதிகள் இங்கு அதுவும் தமிழகத்தில் இயல்பாகவே மனநோயாளிகள் அதைவிட பரிதாபம் அவர்கள் கோமாளிகள், தமிழ்நாட்டு சாபமாய் கடும் மனநிலை பாதிப்பு கோஷ்டிகள் அரசியலுக்கும் வந்துவிடுகின்றன, அதற்கு கைதட்டவும் 4 பேர் இருக்கின்றான்
இந்த பைத்தியகார மாநிலம் பெரியார் மண் என அவைகளும் சொல்லிகொள்கின்றன.
பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..