அம்மணிக்கு பயமாம்

ஒவ்வொரு நாடும் தங்கள் நாடு அமைதியாய் இருக்க படாதபாடு படுகின்றது.

அருமை இந்தியா ராமர் கோவில் , காஷ்மீர் என இருபெரும் கடல்களை கடந்து அமைதியாய் இருக்கின்றது

அது அம்மணிக்கு பயமாம்

கருணாநிதி பாணியிலே பதில் சொல்லலாம்

நாட்டின் அமைதிகண்டு யாருக்கு பயம்?

உங்களுக்கு உங்கள் சர்வாதிகாரிக்கும் அவர் பெற்றிருக்கும் சீமந்த புத்திரனின் அல்லக்கைகளும் பயம்…

அமைதியான இந்தியா தங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிடுமோ என்ற பயம்…

இதுகாலம் ஏமாற்றி அரசியல் செய்த திராவிடம், பகுத்தறிவு, பிராமணியம் , இந்தி என்ற பொய்வேடமெல்லாம் கலைகின்றதே என்ற பயம்..