மூலபத்திரம் பாருங்க எசமான்

எசமான் இதுதான் அவனுக தேடிட்டு இருக்குற மூலபத்திரம் பாருங்க பஞ்சமி நிலம்னு இருக்கு

ஆவோஜி..சூப்பர் ஜி, இப்பவே ரிலீஸ் பண்ணுங்க ஜி

எசமான், இப்பவே வெளியவிட நாங்க என்ன லூசா? சசிகலாவுக்கே நேரம் பார்த்து விபூதி அடிச்சவங்க நாங்க.. தேர்தல் நேரம் வரட்டும் அப்போ எடுத்து சர்வாதிகாரி பக்கம் எறியலாம்..”