இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க?
எங்களுக்கு 2009 இறுதி யுத்தத்தில் முழு ஆயுதமும் கொடுத்து பணமும் கொடுத்தது சீனா, அதில்தான் பிரபாகரனை சோலி முடித்தோம் , அந்த சீனாவின் ஜின்பெங் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது திருமா சத்தம் போடாமல் எலிவளையில் பதுங்கி இருப்பாராம், நான் இந்தியா வந்தால் குதிப்பாராம் இதெல்லாம் என்ன நியாயம் மோடி?
இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க?
தெரிலீங்க… அழைத்தீர்கள் அதனால் அவர் வருவார்
அட ஜெயித்த உடனே அதுவும் வேறு நாட்டுக்கு போகும் முன் ஏன் அழைத்தேன்?
தெரியலங்க….
அட இவனுகள கடுப்பேற்றத்தான் அழைத்தேன், நீங்களும் உங்க தம்பியும் அடிக்கடி வரணும் இவனுக கத்தியே சாகணும். தஞ்சாவூருக்கு கோத்தபாயாவுன கூட்டிட்டு போற பிளான் எல்லாம் இருக்கு, நீங்களும் வாங்க பரத நாட்டியமெல்லாம் வச்சி அசத்திருவோம்..
அப்படியா
அட தஞ்சாவூர் என்ன சிதம்பரம் கோவிலுக்கே வாங்க,….
அப்படியே சிதம்பரத்துல அந்த காயத்திரி பரத நாட்டியமும் வச்சிருங்க, அவர் பார்த்துட்டு உடனே சாகட்டும்..”
