அரசியல் என்பது அறத்துக்கு அப்பாற்பட்டது
மஹராஷ்டிரத்தில் தவறு நடந்ததாக யாரும் சொல்லமுடியாது, அரசியல் என்பது அறத்துக்கு அப்பாற்பட்டது
எல்லா கட்சிகளிலும் பிழைக்க வரும் கூட்டம் ஒன்று உண்டு, அது வாய்ப்புகிடைக்கும் இடத்துக்கு தாவும்
சரத்பவார் காங்கிரஸில் இருந்து தாவும்பொழுது கூட வந்த கூட்டம் அப்படிபட்ட சந்தர்ப்பவாத கூட்டம் , அது இப்பொழுது பாஜக பக்கம் தாவிவிட்டது
கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டேன் என சொல்ல மகராஷ்ட்ர பாஜக என்ன திமுகவா?
இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, முக ஸ்டாலினால் முடியாவிட்டால் எல்லோராலும் முடியாது என அர்த்தமல்ல
தங்களின் சர்வாதிகாரி இப்படி ஒன்றும் செய்யமுடியாமல் சிக்கிவிட அல்லது முடியாமல் போய்விட பாஜக அசத்துகின்றதே எனும் இயல்பான அழுகை திமுகவினருக்கு எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
“முடிந்தவன் சாதிக்கின்றான், அதை பொறுக்காதவன் புலம்புகின்றான்..” என்றார் பெர்னாட்ஷா..