மிரட்டல் அரசியல்

மஹராஷ்ட்ரத்தை விடுங்கள், ஒருவேளை அது மானங்கெட்ட அரசியல் என்றாலும் அல்லது மிரட்டல் அரசியல் என்றாலும் அதை தொடங்கி வைத்தது தமிழ்நாடுதான்

குலுகபட்டர், மூதேவி அறிஞர் என விமர்சித்துவிட்டு அவருடனே கூட்டணி, சாதி ஒழிப்பு என சொல்லிவிட்டு சாதிகட்சி தலைவர்களுடன் கூட்டணி

சேலைகட்டிய ஹிட்லர் என சொல்லிவிட்டு இந்திராவுடன் கூட்டணி, அட ஒவ்வொரு தேர்தலுக்கு ஒரு நடிகனுடன் கூட்டணி, காங்கிரசுடன் கூட்டணி அதை பிளந்த மூப்பனாருடன் கூட்டணி, வென்றபின் மூப்பனார் முதுகில் ஒரே மிதி

இது போக ஏக அழிச்சாட்டியங்கள்

இதை எல்லாம் என்றோ செய்து வழிகாட்டிய தமிழகம் இது, அவர்கள் மஹராஷ்ட்ரத்தை பார்த்து ஒப்பாரி வைப்பதுதான் மகா ஆச்சரியம்