பெரும் அரசியல்வாதி அற்புதம்மாள் என்பவரே..

பேரரிவாளனுக்க்கே இங்கு கொடுக்கபடும் வரவேற்புகள், ஒரு கோஷ்டியின் உள்நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றது

இங்கு பிரபாகரனின் தாய் வந்தால் எப்படி இருந்திருக்கும்? எப்படி எல்லாம் அரசியல் செய்திருப்பார்கள் என்பது புரிகின்றது

அதற்கு மேலும் ஈழம் அமைந்திருந்தால் தமிழகத்தை காலி செய்துவிட்டு ஓடும் அளவுக்கு இந்த மண்ணை கொடுமையாக மாற்றி வைத்திருப்பார்கள்

பேரரிவாளன் அவருக்கு கொடுக்கபட்ட நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றமும் சிறைதுறையும் கவனத்தில் எடுத்தால் நல்லது

மகாபாரதத்தின் காந்தாரியாக கண்முன் நடமாடுகின்றார் அற்புதம்மாள், ஆம் அந்த பிள்ளை பாசம்
இன்னும் அவரின் கண்ணைவிட்டு அகலவில்லை, அகலவும் அகலாது

இங்கு இருக்கும் அரசியல்வாதிகளிலே பெரும் அரசியல்வாதி அற்புதம்மாள் என்பவரே..