எவ்வளவு ஆணவமான பேச்சு

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு

இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம்

எவ்வளவு ஆணவமான பேச்சு, ஒரு பெரும் நாட்டில் இருந்து கொண்டு ஒரு தலைவன் இப்படி பேசுவானா? லட்சகணக்கான ஈழமக்கள் பற்றிய அக்கறை கொஞ்சமேனும் இருந்ததா?

இவன் தலைவன் போலா பேசுகின்றான், கட்டபஞ்சாயத்து தலைவன் போலல்லவா பேசிகொண்டிருக்கின்றான், பின் எங்கிருந்து கிடைக்கும் ஈழவிடுதலை?

அறிவுள்ளவன் இப்படி செய்வானா? இதை அறிவுள்ளவன் கொண்டாடுவானா?

ஏதோ நிதானமாக போகின்றாராம் இல்லாவிட்டால் இந்தியாவினையே அழித்துவிடுவது போல பேசிகொண்டிருக்கின்றா, அருகில் இருந்து வீரமணி ஆமாம் போடுகின்றார்

முரண்டு பிடித்தால் முரண்டு பிடிப்பாராம் பின் என்ன நடக்கும்?

முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்

நன்றாக பாருங்கள், இதுதான் சென்னையில் அதாவது தமிழகத்தில் பிரபாகரன் கொடுத்த கடைசி பேட்டி அதை முடித்துவைத்தது யார் தெரியுமா?

நம்ம வீரமணி, அத்தோடு ஈழபோராட்டம் சரி..

https://m.youtube.com/watch?v=CYB8PcvBWog&feature=youtu.be