கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா

கோத்தாபாயா பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக இந்தியா வருமாறு இந்திய அரசு அழைத்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது

கொழும்புவும் நிலமையினை முன்னமே உணர்ந்தது, நேற்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம் என சொல்லிவிட்டார் கோத்தபாயா

இங்கிருந்தே கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா