இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை

ஒரு பக்கம் அம்பேத்கர் சட்டம் எழுதிய நாள் என கொண்டாடுகின்றார்கள், அம்பேத்கர் அவ்வளவு நன்றாய் எழுதினாராம், அதற்கு கைதட்டி ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள்

இன்னொரு பக்கம் அச்சட்டம் சாதியரீதியானது என பெரியார் கொளுத்தினார் என்கின்றார்கள், உடனே சமூகநீதியினை பெரியார் காத்தார் என்கின்றார்கள்

கடைசியில் அம்பேத்கர் வாழ்க பெரியார் வாழ்க என சொல்லி முடிக்கின்றார்கள், ஒரு யழவும் புரியவில்லை

ஆக அம்பேத்கர் எழுதியதை பெரியார் எரித்திருக்கின்றார் ஆனால் இவர்கள் இரண்டுக்குமே கைதட்டுகின்றார்கள், இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை..