சபரிமலைக்கு சில பெண்கள் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன
சபரிமலைக்கு சில பெண்கள் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன
அவர்கள் இளம்பெண்கள், ஒரு வாதத்துக்கு அவர்கள் கிளம்புவது சரியென்றால் கூட விரதமும் அந்த ஆபத்தான 60 மைல் காட்டுபாதையும் அவசியம்
அதில் இருமுடியோடு நடந்துதான் வரவேண்டும்
விரதமுமில்லை, காட்டுபாதையுமில்லை, நடையுமில்லை மாறாக வயதான பெண்களுக்குரிய அந்த விதிவிலக்கில் இளம்பெண்கள் சர்ரென்று காரில் சென்று இறங்குவது எப்படி சரியாகும்?
ஆக விதண்டாவாதம் ஒன்றுக்கே சபரிமலைக்கு வருகின்றார்கள், இந்த சண்டாளிகள் மேல் ஸ்பிரே அடித்தால் மட்டும் போதாது