என்ன பங்கு, மஹராஷ்ட்ரம் இப்படி ஆயிட்டு

“என்ன பங்கு, மஹராஷ்ட்ரம் இப்படி ஆயிட்டு

சாரி, டெக்னிக்கல் பால்ட். சரியா அசம்பிள் ஆகலை

பின்ன சிவசேனா என்ன திமுகவா பங்கு ஆட்சி அமைக்காமல் சுற்றிகொண்டிருக்க? அவனுக அப்படித்தான் செய்வான்

விடுபங்கு சரியான இடம் பார்த்து ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தலாம், வாய்ப்பு கிடைக்காலமா போயிரும்

ஆமா பங்கு, ஆட்சி அமைக்கட்டும் அதுக்கு அப்புறம்தான அவனுககுள்ள சண்டை வரும், அது வரை பார்த்துட்டு இருப்போம்”