நடிகர் யோகி பாபு இந்த டிவி நடிகை சபீதாராய் என்பவரோடு எடுத்துகொண்ட போட்டோ

நடிகர் யோகி பாபு இந்த டிவி நடிகை சபீதாராய் என்பவரோடு எடுத்துகொண்ட போட்டோ பரவி, அம்மணிக்கும் யோகிபாபுவுக்கும் கல்யாணம் என்ற அளவுக்கு போய்விட்டது

பதறிய யோகிபாபு எனக்கு அவருடன் திருமணம் நடக்கவில்ல்லை இது வதந்தி என சொல்லிவிட்டார், இதன் மூலம் யோகிபாபுவுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியானது

இந்த தகவல் வந்ததும் பதறிய நடிகை அது வெறும் செல்பி நானும் அவரும் சில படங்களில் இணைந்து நடிக்கின்றோம் வேறொன்றுமில்லை என சொல்லிவிட்டார்

இருந்தாலும் அம்மணியிடம் “அந்த மூஞ்சிக்கே உன்னை பிடிக்கலியாம்…” என சிலர் கலாய்த்து வருவதால் அம்மணி கடும் அப்செட்டில் இருக்கின்றாராம்

யோகிபாபுவோ தன் வழக்கமான காமெடியாக “இதெல்லாம் என்னடா அண்ணன் ரேஞ்சிக்கு பிரிட்டிஷ் இளவரசி கேத் மெடில்ட்டன் மரியா ஷெரபோவா அவளவுக்கு வரும்டா..” என சொல்லிகொண்டிருக்கின்றார்..