குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது
வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டது தியாகமென்றால் எங்கள் அக்கா தனு ராஜிவ்காந்தியை கொலை செய்தததும் தியாகம் – சீமான்.
விஷயம் வேறொன்றுமில்லை , புலிகள் இயக்கத்துக்கு இன்னும் 50 ஆண்டு இந்தியாவில் தடை வேண்டும் என கோத்தபாயா ரகசியமாய் சொல்ல, இந்திய உளவுதுறை தன் குச்சியினை நீட்டிவிட்டது
குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது.