சோறு ஒன்டுதான் அவனோட குறி

நான் சாப்பிடுவதை புலிகள் குறித்து கொண்டு பிரபாகரனுக்கு அனுப்பினார்கள் : சைமன்

நமக்கு கிடைத்த தகவல்படி குறிப்பில் இப்படித்தான் இருந்ததாம்

“அண்ணை, இவன் சாப்பாடு பார்க்காத பயலாட்டம் இருக்கிறவன், இதுவரைக்கும் 5 ரவுண்டு விழுங்கிட்டான், 50 பேருக்குண்டான சோறையும் இறாலையும் விழுங்கி போட்டு ஆமைகறி வேணும்னு கேக்கிறவன்

இவனைபோன்ற தின்னிருட்டியினை நாம் பாக்கையில்லை, நீங்கள் கூட இவ்வளவு திங்க முடியாது கேட்டியளே, இவனை இன்னும் ஒரு வாரம் வச்சிருந்தால் லண்டனில் உள்ள ஹோட்டல் முதல் நம்ப கழுத்து சயனைடு வரை விற்கவேண்டி வரும்”

இதற்கு பிரபாகரன் எழுதிய பதில் கடிதமும் நமக்கு கிடைத்தது

“அவன் சாப்பாடே அறியாத பயல்னு தமிழ்நாட்டு உளவு பிரிவு சொல்லிச்சி, அவன் சாப்புறத வீடியோ எடுத்து வையுங்கோ, இறுக்கமான நேரத்தில பார்த்து சிரிக்க நல்லாயிருக்கும்

அப்புறம் சென்னையில பழ.நெடுமாறன் அண்ணன்ட்ட சொல்லி தினமும் சோறு போட ஏற்பாடு பண்ணுங்கோ, நமக்காக குலைச்சிட்டே இருப்பான்

சோறு ஒன்டுதான் அவனோட குறி”