உங்கள பார்த்துத்தானே கருணாநிதி அவ்வளவு கெட்டுப்போனாரு
“அய்யா நாம் பூலோகத்தில் இருந்தால் திராவிட இயக்கத்தை காக்க வந்த திருமகனே, கருணாநிதி வீட்டு பெருமகனே என நம்மையும் வாழ்த்த சொல்லியிருப்பார்கள், நாமும் வாழ்த்தவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருப்போம் இயற்கை நம்மை காத்துவிட்டது
நீங்க அங்க இருந்தா கண்டிப்பாய் அவரை வாழ்த்தியிருப்பீங்க அண்ணாதுரை, உங்களபத்தி எனக்கு தெரியாதா?, ராம்சந்திரனையே இதயகனின்னு சொன்னவருதான நீங்க
உங்கள பார்த்துத்தானே கருணாநிதி அவ்வளவு கெட்டுப்போனாரு..”
