மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றது திமுக
ஏதோ தாங்கள் தப்பிவிட்டதாக எண்ணி வெகுசாமார்த்தியமாக பாமக மேல் 1 கோடி நஷ்ட ஈடு கேட்கபோவதாக சொல்லியது திமுக
பாமக ஆட்டத்தை வேறுமாதிரி ஆடுகின்றது, நீதிமன்றத்தில் வந்து விஷயத்தை சொல்லி 1 கோடி வாங்கி கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டது
மருத்துவர் அய்யா 1 கோடி கொடுக்க சாட்சிக்கா நீதிபதியினை தேடுகின்றார், இல்லை
நீதிமன்றம் என்றால் ஆமாம், அந்த மூலபத்திரம் எங்கே? என கேட்பார்கள் அதை காட்டிவிட்டுத்தான் 1 கோடி வாங்கமுடியும்
காட்டமுடியா பட்சத்தில் டாக்டர் அய்யா 1 கோடியினை வாங்கி கொண்டு இன்னும் 10 கோடி வேண்டும் , என் மானம் விலை பெரிது என்பார்
ஆக மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றது திமுக…