சாப்ட்ருக்கேன்

பிரபாரனுடன் ஆமைகறி, பொட்டு அண்ணனோட இட்லி இந்த ஆண்டன் பாலசிங்கத்தோடு?

அவரோட பிரட் சாப்ட்ருக்கேன்

இந்த மில்லர்?

அவரு புட்டும் இடிசம்பலும் கொடுத்தார் காரமா இருந்திச்சி

மாவீரன் செல்லகிளி ?

அவர் கன்னத்தில செல்லமா கிள்ளி கதலி பழம் கொடுத்தார்

மூதேவி, செல்லகிளி 1984லே செத்துட்டான், மில்லர் 1987லே செத்துட்டான், பாலசிங்கம் 2002க்கு பிறகு இலங்கை பக்கமே வரல”