நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..
தம்பி, நீங்க இந்து கோவில் கோபுரத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி? இங்க பாருங்க
ஜார்ஜ் பெர்ணாண்டஸின் தோழன் நான், அங்க பாருங்க சிவசேனாகூட இவரு கைகுலுக்கிட்டு இருக்காரு, நம்மள எல்லாம் கூப்பிடனும்னு தோணிச்சா? ஒரு வார்த்தை கேட்டாரா?
இனி எந்த முகத்த வச்சிட்டு நாம பிரியாணி நோன்பு கஞ்சி சாப்பிட போகமுடியும் தம்பி? சொல்லுங்க..
ஏதோ கோத்தபாய புண்ணியத்துல ஏதோ கவனத்த திருப்பிட்டோம், நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..
