இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..

கருணாநிதிக்கு பிராமண இனத்துக்காரர்களை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டுவது மிக பிடித்தமான விஷயம், அவர் இருந்திருந்தால் இருந்திருந்தால் இந்நேரம் திருமாவினை இப்படித்தான் சொல்வார்

“ஒரு பெண் வலிய அழைத்தும் செல்லாத ஒழுக்கசீலன் உத்தமன் திருமா, அவரது கட்டுப்பாட்டை நான் பாராட்டுகின்றேன்”

(இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..)

கருணாநிதி இப்படி சொன்னால் ஒரு கூட்டம் கைதட்டி “தலைவர்ன்னா தலைவர்தான், எவ்வளவு அறிவு, எவ்வளவு சாமார்த்தியம் ” என கண்களை துடைக்கும்

ஒரு பெண் சபை வாதத்திற்கு விடுக்கபட்ட அழைப்பை திருமா ஏற்காமல் அஞ்சி ஓடினார் அதை இப்படியா உங்கள் தலைவர் சமாளிப்பார்? என கேட்டாலும் அவர்களுக்கு புரியாது, அவர்கள் அப்படித்தான்