ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம்

கடவுளே இல்லை என அழிச்சாட்டியம் செய்து, பெரியார் எனும் மந்திரவாதி ஏற்றிவிட உச்சி மரத்தில் ஆட்டம் போட்ட எம்.ஆர் ராதாவின் மகன் ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம்

ராமாயணம் கீமாயணம் என நாடகமெல்லாம் நடத்திய ராதாவின் மகன் ராமர் கட்சிக்கு வந்திருப்பது என்பது ஆத்திகத்தின் வெற்றி, நாத்திகத்தின் படுதோல்வி..

தந்தை செய்தது எல்லாம் தவறு என ஒப்புகொண்டு வந்திருக்கும் ராதாரவிக்கு வாழ்த்துக்கள், இன்னொரு நாளில் உதயநிதியும் ஓடி வரலாம்