ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி

தமிழக பாஜகவும் காங்கிரசும் திமுக மற்றும் அதிமுகவின் பினாமிகளால் நிறைந்தவை. இரு கட்சிகளுமே இரு கட்சிக்குள்ளும் தங்கள் கருப்பு ஆடுகளை ரகசியமாய் புகுத்தி அரசியல் செய்யும்

இது காலம் காலமாக நடக்கும் விஷயம்

ஆனால் சர்வாதிகாரியினை ஒரு கருப்பு ஆடு காட்டி கொடுக்கின்றது, அந்த கருப்பாட்டை கண்ட பாஜகவினர் எந்திரன் ரஜினி போல “ம்மேம்மே..” என சந்தோஷமாக கத்திகொண்டிருக்கின்றனர்

ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி