விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது

கடந்த செப்டம்பரில் நிலையில் இந்திய விஞ்ஞானிகள் தரையிரக்க முயன்ற விக்ரம் லேண்டர் கடைசி கட்டத்தில் காணமல் போனது, அதை எல்லா நாட்டு வானியல் நிலையங்களும் தேடின‌

இப்பொழுது அது உடைந்து சிதறி இருப்பது தெரிகின்றது, ஆக இன்னமும் நிலவில் தரையிற‌க்கல் விஷயத்தில் மிக அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்ற பாடத்தை இஸ்ரோ படித்துகொண்டது