இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர்

இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர் என்ற வகையில்தான் வரும், ஆக அந்த சுவரில் இருதரப்புக்குமே பங்கு உண்டு

இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கமும் பட்டா நிலமும் இருந்தால் இந்த சாவில் இருவருக்குமே பங்கு உண்டு

இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கம் பட்டா இல்லா நிலமாக இருந்தால், அவர்கள் நிலமற்று அதில் வசித்து வந்திருந்து பட்டா கொடுப்பதில் காலதாமதமாகியிருந்தால் இதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு

ஒரு பக்கத்துக்காரனை மட்டும் பிடித்து உள்ளே போடுவது சரியல்ல, இன்னொரு தரப்பு என்ன செய்தது என்பதையும் நோக்க வேண்டும்

அடுத்திருப்பவன் சாதிதான் சுவர் தீண்டாமை சுவரா, சமத்துவ சுவரா இல்லை திராவிட சுவரா என நிர்மானிக்கும் என்பது சுத்த பைத்தியகாரதனம்