பூரா பயலும் முழிச்சிட்டான்

இனி இந்த ஆமைகறி, பன்றிகறி காமெடியெல்லாம் எடுபடாது போல, பூரா பயலும் முழிச்சிட்டான்

காச கொட்டுங்கடா, ஒரு தீவு வாங்கி தமிழீழம்னு பேர் வச்சி தனிநாடு அடைஞ்சி அதுல இருந்து படை திரட்டி சிங்களனை அடிப்போம்னு அடுத்த வசூல் போட்ரலாம்

நித்தி தனிநாடுன்னு கிளம்புறானுக,

பிரபாகரனுக்கே கிடைக்காத தனிநாடு நித்திக்கு கிடைக்கும்னு நம்புறவன் சிலர் இல்லாமலா போயிருவான்?

அட நம்ம தும்பிபடை வேற எதுக்கு இருக்கு? நாம சொல்றதெல்லாம் நம்புறதுக்குதானே